முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே.. மறந்துட்டீங்களா.. சிம்பு
எப்ப பாரு என்ன முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே.. மறந்துட்டீங்களா.. சிம்பு சென்னை: "முஸ்லிம்களுக்கு உணர்வு கிடையாதா.. அன்னைக்கு வெள்ளம் வந்தப்போ மசூதியில இடம் தந்து அத்தனை பேருக்கும் சோறு போட்டாங்களே, அப்போ அது தேச விரோதமான ஒரு குற்றமா தெரியலையா? இப்போ மட்டும் தெரியுதா? எ…