கைக்குழந்தையோடு நடைபயணத்திலேயே பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்துள்ளனர்

சூரத்தில் இருந்து நடந்து சென்ற ஒரு குடும்பம் தனது கைக்குழந்தையோடு  நடைபயணத்திலேயே பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்துள்ளனர். கண் கொண்டு பார்க்க முடியவில்லை 


நாக்பூரிலிருந்து  மூன்று நாட்களாக சாப்பாடு இல்லாமல் நடந்தே வந்த நாமக்கல் இளைஞர்  பசிக்கொடுமையால் இறந்துள்ளார்.


பிரதமரின் தொகுதியிலேயே குழந்தைகள் பசியால் புல்லைத் தின்று பசியாறுகிறார்கள், 
பசியும் பட்டினியுமாய் மக்களை வேலையின்றி தவிக்கவிட்டு, மக்களிடமே முழுதாக பொருளாதாரத்தை சுரண்டி அதில் கால்வாசியை அதே மக்களுக்கு பிச்சையிட்டு உள்நாட்டு அகதிகளாக்கி வைத்துள்ளது இந்த அரசு.


பசியாலும், பயத்தாலும், நடைபயணத்திலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை  28க்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது.


" alt="" aria-hidden="true" />